ஆளும் என் ஆர் காங்கிரஸ் அரசே! மக்கள் முதல்வரே! மறந்து போன தேர்தல் வாக்குறுதிகளை நியாபகப்படுத்துகிறோம்.

Views: 131 தங்கள் கட்சி, தேர்தல் அளித்த வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையில் 12 வது பக்கத்தில், தாங்கள் மின்சாரம் என்ற தலைப்பில், அளித்துள்ள வாக்குறுதிகளை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம். மத்திய அரசிடம் இருந்து, 250 டன் நிலக்கரி பெற்று, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனுடன் இணைத்து, புதுச்சேரிக்கு தேவையான 430 மெகா வாட் மின்சார உற்பத்தி தேவையை பூர்த்தி செய்வதோடு, மீதமுள்ள 1980 மெகா வாட் மின்சாரத்தை, அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தரையடித் … Continue reading ஆளும் என் ஆர் காங்கிரஸ் அரசே! மக்கள் முதல்வரே! மறந்து போன தேர்தல் வாக்குறுதிகளை நியாபகப்படுத்துகிறோம்.